Thursday, 3 April 2025

Mangrove Plantation Drive


இயற்கையை பாதுகாக்கும் பொருட்டும் கடலோரப் பகுதிகளில் சதுப்பு நிலமரங்களின் அவசியத்தை உணர்த்தும் விதமாக அலையாத்தி மரக்கன்றுகள் நடும் விழா.

Damooga foundation, Front Media Federation, IFS officer, Forest department சேர்ந்த உயர் அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. அதில் எம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சதுப்பு நில காடுகள் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளத்து பரிசுகளும் பாராட்டுகளையும் பெற்றனர்...





























No comments:

Post a Comment